நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் பிறந்தநாள் விழாவையொட்டி நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு, துணைச் செயலாளர்கள் ராஜா, பூமி, வெள்ளிமலை, இணை செயலாளர் பூவன், அவைத்தலைவர் சேகர், ஒன்றிய இணைச்செயலாளர் முருகன் கலந்து கொண்டனர்.