தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா

பிறந்த நாள் விழா


ADDED : செப் 01, 2026 08:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 08:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், செப்.2

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் மாவீரர் புலித்தேவனின் 312வது ஆண்டு பிறந்த நாள் விழா, தேசபக்தர் தாதாபாய்நவுரோஜியின் 202ம் ஆண்டு பிறந்த நாள் விழா திண்டுக்கல் தெற்கு ரத வீதி பஜனை மடம் அருகே நடந்தது.

இருவரது உருவப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார்.  மூத்தத் தலைவர் அருணகிரி முன்னிலை வகித்தார். செயலாளர் ரமேஷ்பாண்டி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். மாநகர் இளைஞர் பிரிவுத் தலைவர் நாகரத்தினப்பாண்டி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us