தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பிறந்தநாள் பேச்சுப்போட்டி

பிறந்தநாள் பேச்சுப்போட்டி

பிறந்தநாள் பேச்சுப்போட்டி


ADDED : ஜூன் 26, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: அம்பேத்கர் பிறந்தநாளை(ஏப்-14) முன்னிட்டு ஜூன் 30 , முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 1ல் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இடையே பேச்சுப் போட்டிகள் நடக்கிறது.

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு காலை 10:00 மணி , கல்லுாரி மாணவர்களுக்கு மதியம் 2:00 மணிக்கு போட்டி நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us