ADDED : மார் 16, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் பா.ஜ.,நகர் கிழக்கு சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு ஆலோசனை வழங்கும் விதமாக கருத்து கேட்பு பெட்டி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் சட்டசபை தொகுதி அமைப்பாளர் கார்த்திக் வினோத்,இணை அமைப்பாளர் மல்லிகா, கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் துணை தலைவர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர் சந்திரசேகர்,ஐ.டி.பிரிவின் மாவட்ட தலைவர் பொம்மு சுப்பையா, துணை தலைவர் ராஜூவ் பங்கேற்றனர்.

