நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநியில் பா.ஜ., அரசு தொடர்பு பிரிவின் சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். நாடாளுமன்ற தேர்தலில் பூத் வாரியாக செயல்படுவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாநில செயலாளர் கேசவ விநாயகம், மாநில பார்வையாளர் பாலச்சந்திரன், கோட்ட பொறுப்பாளர் நரசிங்க பெருமாள், மாவட்ட அமைப்புச் செயலாளர் நாகராஜன், மாவட்ட பார்வையாளர் ராஜபாண்டியன், மாநிலச் செயலாளர் கருப்புசாமி பங்கேற்றனர்.