ADDED : பிப் 28, 2026 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: பித்தளைப்பட்டியில் பா.ஜ., தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. மண்டல் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் லட்சுமணமணிகண்டன் முன்னிலை வகித்தார்.
ஆத்துஆர் தொகுதி அமைப்பாளர் சந்திரசேகர், வடக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் மனோகரன், அ.தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் மயில்சாமி, அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் கருணாகரன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., அரசின் மக்கள் விரோத திட்டங்களை விளக்கியும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குறுதிகள் குறித்து பேசினர்.

