நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் பழநி அரசு மருத்துவமனை, பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை, பி.பி.என் அரிமா சங்கம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தியது
52 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். டாக்டர் முருகேஷ்குமார், கார்த்திக், வட்டார மருத்துவ அலுவலர் வருண்பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் சிவராஜ் கலந்து கொண்டனர்.