/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் மழை இடையே படகு சவாரி
/
'கொடை' யில் மழை இடையே படகு சவாரி
ADDED : டிச 06, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல், டிச.6-
கொடைக்கானலில் சாரல் மழைக்கு இடையே சுற்றுலா பயணிகள் குடை பிடித்து படகு சவாரி செய்தனர்.
நேற்று காலை முதல் அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பின் வெயில் பளிச்சிட்ட நிலையில் மீண்டும் பனிமூட்டத்துடன் ஒரு மணி நேரம் கனமழை கொட்டியது. நிலையற்ற வானிலையால் பயணிகள் அவதியடைந்தனர். தாண்டிக்குடி கீழ்மலை, மன்னவனுார் மேல்மலை பகுதியிலும் இந்நிலை நீடித்தது குறிப்பிடதக்கது.

