ADDED : அக் 30, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கலெக்டர் பூங்கொடி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தினம் அக். 30ல் அனுசரிப்பதால்
திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் , தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் இன்று முதல் அக்.30 மாலை 5 :00மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.