sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

துாக்கிட்டு சிறுவன் தற்கொலை

/

துாக்கிட்டு சிறுவன் தற்கொலை

துாக்கிட்டு சிறுவன் தற்கொலை

துாக்கிட்டு சிறுவன் தற்கொலை


ADDED : நவ 27, 2024 05:14 AM

Google News

ADDED : நவ 27, 2024 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம், : எல்.வலையபட்டியை சேர்ந்தவர் பெருமாள் 40,மகன் காத்தான் 13.அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தப்படி அலைபேசிக்கு ரீசார்ஜ் செய்யுமாறு பெற்றோரிடம் கூறி உள்ளார். பெற்றோர் திட்டினர். சிறுவன் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us