ADDED : பிப் 23, 2024 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துணைத் தலைவர் உமாகிருத்திகா தலைமை வகித்தார். துணைத் தலைவர் மகாராஜா பேசினார். பொருளாளர் பத்மாவதி நன்றி கூறினார்.