sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

/

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு


ADDED : மே 02, 2025 06:53 AM

Google News

ADDED : மே 02, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: -நத்தம் அருகே கோசுகுறிச்சி- ஒத்தக்கடையை சேர்ந்தவர் அப்துல்கபூர் 38. சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷாஜிதாபேகம் 30.

இவர் தனது குழந்தைகளுடன் கோசுகுறிச்சி- ஒத்தக்கடையில் வசித்து வருகிறார். ஷாஜிதா தினமும் மாலையில் அருகில் உள்ள தனது அம்மாவின் வீட்டில் இருந்து விட்டு மறுநாள் காலையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி கடந்த ஏப்.29-ம் தேதி மாலை அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனிடையே நேற்று காலை சென்னையில் இருந்து வந்தபோது அப்துல்கபூர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

உள்ளே பீரோ உடைக்கபட்டு அதில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலி, 3 வெள்ளி செயின்கள் திருடு போயிருந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us