/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உடையும் குடிநீர் குழாய்கள்; நீர் விரயமாவதோடு விபத்திற்கும் வழி
/
உடையும் குடிநீர் குழாய்கள்; நீர் விரயமாவதோடு விபத்திற்கும் வழி
உடையும் குடிநீர் குழாய்கள்; நீர் விரயமாவதோடு விபத்திற்கும் வழி
உடையும் குடிநீர் குழாய்கள்; நீர் விரயமாவதோடு விபத்திற்கும் வழி
ADDED : அக் 02, 2025 04:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்டத்தின் பல இடங்களில் குடிநீர் குழாய் அமைப்புகள் பராமரிக்கப்படாமல் இருப்பதாலும், அவற்றை சரியான நேரத்தில் சரிசெய்யாமல் இருப்பதும் உடைப்புகளுக்கு வழிவகுக்கிறது.
ரோட்டில் வழிந்தோடும் நீரால் ரோடுகள் சேதமடைவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. வீணாகும் குடிநீரால் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இது போல் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டால், அதை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.