UPDATED : நவ 06, 2026 07:24 PM
ADDED : நவ 06, 2026 04:02 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: வடுகம்பாடி ஊராட்சி தேவகவுண்டனுாரைச் சேர்ந்தவர் ராஜா மகன் பூபதி 22.
இவரது நண்பர் பூத்தம்பட்டி செல்வம் மகன் சூர்யா 19. இருவரும் கேரளத்தில் கொத்தனார் வேலை செய்கின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு டூவீலரில் வந்தனர். ஒட்டன்சத்திரம் – வேடசந்துார் ரோட்டில் ஒட்டநாகம்பட்டி பிரிவு பகுதியில் எதிரே வந்த பால் வேன் மோதியது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் பூபதி சம்பவ இடத்திலேயே இறந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
