ADDED : செப் 05, 2025 02:31 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் விக்னேஷ்வரா குரூப்ஸ் உரிமையாளரும் தொழில் அதிபருமான ராஜா- -தமிழ்ச்செல்வி மகன் கார்த்திகேயன், தேனியை சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் சுரேஷ்--மலர்விழி மகள் பவிஷா திருமணம் திண்டுக்கல் ரவுண்ட் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.ஏ., மகாலில் நேற்று நடந்தது.
ஸ்ரீஅம்மன் புளூ மெட்டல்ஸ் இயக்குனர் மயில்வாகனன், தொழிலதிபர்கள் செல்லப்பாண்டி, திருச்செல்வம், சித்தையன் கோட்டை மிராஸ்தார் ஜெகநாதன், ஹேப்பி சிட்டி புரமோட்டர்ஸ் சேர்மன் கோபி, குரும்பபட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் முருகன், சக்தி காருண்யா பைனான்ஸ் இயக்குனர் முருகபாண்டி, எல்.டி.எஸ்., கன்ஸ்ட்ரக் ஷன் லட்சுமண தேவி சிங், சிவசங்கர் ஸ்டில்ஸ் இயக்குனர் சிவ சண்முகராஜன், ஆர்.டி.ஓ.,கன்சல்டிங் கோபிநாதன், டாக்டர்கள் ஆனந்த ராஜன், அமிர்தகாடேஸ்வரா, மீனாட்சி ஸ்டில்ஸ் இயக்குனர் தமிழ், தேங்காய் ஏற்றுமதியாளர் ஜாகிர் உசேன், ஏ.ஒன்., செக்யூரிட்டி போர்ஸ் இயக்குனர் அப்துல் அஜீஸ், டெல்டா சேன்ட் இயக்குனர் செல்வ விக்னேஷ் பங்கேற்றனர்.