/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டூவீலர் பார்க்கிங் ஆக மாறும் பஸ்ஸ்டாண்ட்கள்;பரிதவிக்கும் பயணிகள்
/
டூவீலர் பார்க்கிங் ஆக மாறும் பஸ்ஸ்டாண்ட்கள்;பரிதவிக்கும் பயணிகள்
டூவீலர் பார்க்கிங் ஆக மாறும் பஸ்ஸ்டாண்ட்கள்;பரிதவிக்கும் பயணிகள்
டூவீலர் பார்க்கிங் ஆக மாறும் பஸ்ஸ்டாண்ட்கள்;பரிதவிக்கும் பயணிகள்
ADDED : பிப் 23, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டடத்தில் பஸ்ஸ்டாண்ட்கள் அனைத்திலும் பஸ்கள் நிற்க வேண்டிய இடத்தில் கூட டூவீலர்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.
இதோடு பயணிகள் நடைமேடைகளும் டூவீலர் பார்க்கிங் பகுதிகளாக மாறி விட்டன. இதன் காரணமாக கடைகள் ஆக்கிரமிப்போடு டூவீலர்கள் ஆக்கிரமிப்புகளும் சேர்ந்து கொண்டதால் பயணிகள் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய உள்ளாட்சிகள், போலீசார் நடவடிக்கை எடுக்காது வேடிக்கை பார்க்கின்றனர்.