நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் பஸ் ஸ்டாண்ட் முன்பாக இந்தியகட்டுமான தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பிரசார இயக்கம் நடந்தது.
மாவட்ட துணை செயலாளர் குழந்தைவேல் தலைமை வகித்தார்.சங்க நிர்வாகிகள் ராமன், பவுன்ராஜ் முன்னிலை வகித்தனர். உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்- காசா நாடுகள் இடையே போர் வேண்டாம், அமைதி வேண்டும் என கோஷங்கள் எழுப்பபட்டது. சங்க நிர்வாகிகள் துரை, அன்னராஜ் உள்ளிட்ட கட்டுமான சங்க ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்