ADDED : நவ 23, 2025 03:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாம்ஸ் தாமஸ் 37, மனைவி நீத்தா 35. இவர்கள் இரு மகள்களுடன் காரில் சென்னையிலிருந்து ஊர் திரும்பினர்.
அய்யலுார் மேம்பாலத்தில் சென்றபோது முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது.
இவர்களை அப்பகுதியினர் மீட்டனர். வடமதுரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

