/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் சி.ஐ.டி.யு., மாநாடு
/
திண்டுக்கல்லில் சி.ஐ.டி.யு., மாநாடு
ADDED : ஆக 17, 2025 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சி.ஐ.டி.யு., 12வது மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார். சச்சிதானந்தம் எம்.பி, சி.ஐ.டி.யு., மாநில நிர்வாகிகள் சந்திரன், ராஜேந்திரன் பேசினர். 44பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றனர்.
மாவட்டத்தில் தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தவேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பாண்டியன் நன்றி கூறினார்.