ADDED : நவ 18, 2026 11:20 PM
அ நிறம் | அளவு
குஜிலியம்பாறை: ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து சின்னழகு நாயக்கனுார் ஊராட்சி புதிதாக உருவாக்கப்பட்டது.
இங்கு ரோட்டோர பகுதிகளில் செடி, கொடிகள் முளைத்து, குப்பை நிறைந்து இருந்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து பி.டி.ஓ., முருகானந்தம் தலைமையில் ஒட்டுமொத்த துாய்மைப் பணி நடந்தது. ஊராட்சி செயலாளர் பெருமாள், ஊக்குனர் பிரியா உடன் இருந்தனர்.
