ADDED : ஜூலை 30, 2025 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி ஆயக்குடி போலீஸ் ஸ்டேஷன், பழைய ஆயக்குடி ஆரம்ப சுகாதார நிலையம், கொய்யா மார்க்கெட் ,புது ஆயக்குடி ஆகிய பகுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் பழநி முருகன் கோயில், எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி மையம் சார்பில் இயங்கும் மன நல காப்பகம், கிரிவிதியில் பழநி நகராட்சிக்கு ரூ. 9.80 கோடி மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி,வரதமா நதி அணைப்பகுதியில் ஷட்டர் ஆய்வு செய்தார். ஆர்.டி.ஓ.,கண்ணன், நாங்காஞ்சி ஆறு பாசன திட்ட செயற்பொறியாளர் பாலமுருகன், தாசில்தார் பிரசன்னா உடன் இருந்தனர்.