/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 30, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு கலெக்டர் பூங்கொடி பரிசுகள்,பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
திண்டுக்கல் எம்.பி. சச்சிதானந்தம், மேயர் இளமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, மாவட்ட கால்பந்து செயலாளர் சண்முகம், மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காஜாமைதீன் பங்கேற்றனர்.

