ADDED : அக் 28, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
பழநி: பழநி கூட்டுறவு சங்க மையத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
பழநி சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பங்கேற்றனர். 5 டன் கொப்பரை தேங்காய் ஏலத்திற்கு வந்தது. முதல்தர கொப்பரை தேங்காய் அதிகபட்சமாக கிலோ ரூ.161க்கும் குறைந்தபட்சமாக ரூ.157.60க்கும் ஏலம் போனது. ஏலத்தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
