தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்


ADDED : நவ 20, 2026 09:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: நத்தம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது.

இளநிலை உதவியாளர் பாலமுருகன் தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக கிலோ ரூ.154.50-, குறைந்தபட்சமாக ரூ.100-க்கு ஏலம் போனது. 3 ஆயிரத்து 642 கிலோ கொப்பரை தேங்காய்கள் வரப்பெற்றதில் ரூ.5.27 லட்சத்திற்கு ஏலம் போனது. மண்டி ஆய்வாளர் முத்துக்குமார், விவசாயிகள், உள்ளூர், வெளி மாவட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us