நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: அழகாபுரி விவசாயி கனகராஜ் 55. நேற்று மாலை இவரது பசு மாடு 60 அடி கிணற்றில் விழுந்தது.
வேடசந்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் மாட்டை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.