sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்: ஹரிவர்ணா அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக்: ஹரிவர்ணா அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: ஹரிவர்ணா அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: ஹரிவர்ணா அணி வெற்றி


ADDED : அக் 16, 2024 06:53 AM

Google News

ADDED : அக் 16, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் ஹரிவர்ணா அணி வெற்றி பெற்றது.

திண்டுக்கல் டிராகன்ஸ் முதல் டிவிஷன் லீக் போட்டி ஆர்.வி.எஸ்., மைதானத்தில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ப்ளேபாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது. சசிகுமார் 44 ரன்களும், முகமது அப்துல்லா 4, சந்துரு 3 விக்கெட் எடுத்தனர்.

சேசிங் செய்த திண்டுக்கல் ஹரிவர்ணா கிரிக்கெட் கிளப் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிேஷார்குமார் 37, சஞ்சய் வெங்கடேஸ்வர் 27 ரன்கள் எடுத்தனர்.






      Dinamalar
      Follow us