sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி

/

கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி

கிரிக்கெட் லீக்: நல்லாம்பட்டி அணி வெற்றி


ADDED : அக் 08, 2025 09:03 AM

Google News

ADDED : அக் 08, 2025 09:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான டேக் - டி.டி.சி.ஏ., கிரிக்கெட் போட்டியில் நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பாரத் சிசி அணி 22.5 ஓவர்களில் 149 க்கு ஆல்அவுட் ஆனது. புனிதன் 48, நிரஞ்சன் 27, மருதைவீரன் 4 விக்கெட். சேசிங் செய்த மன்சூர் யங்ஸ்டர்ஸ் அணி 24.5 ஓவர்களில் 150/7 எடுத்து வென்றது. வருண்கார்த்திக் 36, கோவிந்தராஜன் 33.

நல்லாம்பட்டி யங்ஸ்டார் அணி 25 ஓவர்களில் 211/5. மணிகண்டன் 89, கோவிந்தராஜன் 31.

மாதேஷ் 25, உதயகுமார் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் லெவன்ஸ்டார் சிசி அணி 21.3 ஓவர்களில் 135/4 எடுத்தது. ரன் ரேட் அடிப்படையில் யங்ஸ்டார் அணி வெற்றி பெற்றது.






      Dinamalar
      Follow us