sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 காளை இறப்பு-; மக்கள் அஞ்சலி

/

 காளை இறப்பு-; மக்கள் அஞ்சலி

 காளை இறப்பு-; மக்கள் அஞ்சலி

 காளை இறப்பு-; மக்கள் அஞ்சலி


ADDED : மார் 13, 2026 06:53 AM

Google News

ADDED : மார் 13, 2026 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நத்தம்: கோவில்பட்டி மேலத்தெரு பகவதி அம்மன் கோயில் கொம்பன் காளை உடல்நலக்குறைவால் இறந்தது. இதை கோயில் முன்பு வைக்கப்பட்டு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேட்டி, துண்டுகள் அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த காளை அலங்காநல்லுார், பாலமேடு, கொசவபட்டி, அய்யாபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசு , சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை பெற்றுள்ளது. கோயிலின் அருகிலே மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us