ADDED : மார் 13, 2026 06:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தையன்கோட்டை: சித்தையன்கோட்டை பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நடந்தது. மூத்தவல்லிகள் உதுமான் அலி, ஷேக் தாவூத் தலைமை வைத்தனர்.
தி.மு.க., மாவட்ட சிறுபான்மை நல துணை அமைப்பாளர் செல்லமரைக்காயர், பேரூராட்சித் துணைத்தலைவர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். தி.மு.க., மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், பேரூராட்சித் தலைவர் போதும்பொண்ணு பங்கேற்றனர்.

