நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: கவர்னர்களை பயன்படுத்தி மசோதாக்களுக்கு அனுமதி தர மறுப்பதை கைவிட வேண்டும். மாநில அரசுகள் கடன் பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.,பாலபாரதி,பழநி எம்.எல்.ஏ.,செந்தில்குமார்,காங்.,மாவட்ட தலைவர் மணிகண்டன்,வி.சி.க.,மாவட்ட செயலாளர் மைதீன் பாவா பங்கேற்றனர்.

