ADDED : செப் 11, 2026 07:25 PM
அ நிறம் | அளவு
செந்துறை, செப்.12-
செந்துறையில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மக்கள்திரள் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் மீனாட்சிசுந்தரம், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கழுவாடி மலை அடிவாரத்தில் இயங்கி வரும் தனியார் வெள்ளரி தொழிற்சாலை கழிவுகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதால் ஆலையை மூட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
