ADDED : நவ 17, 2026 03:17 AM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க நகரத் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்நோக்கு அடையாள அட்டை பதிவு செய்து தருவதில் உள்ள முரண்பாடுகளை களைய வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து ஆர்.டி.ஓ.,விடம் கோரிக்கை மனு அளித்தனர்.
