sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வரதட்சணை கணவர் மீது வழக்கு

/

வரதட்சணை கணவர் மீது வழக்கு

வரதட்சணை கணவர் மீது வழக்கு

வரதட்சணை கணவர் மீது வழக்கு


ADDED : ஆக 11, 2011 12:55 AM

Google News

ADDED : ஆக 11, 2011 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் விவேகானந்த நகரை சேர்ந்தவர் ரேணுகாதேவி (24).

இவருக்கும் கோம்பையன்பட்டியை சேர்ந்த ராஜமணி (29) க்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுன் நகை, நான்கு லட்ச ரூபாய் சீர் வரிசை செய்தனர். மேலும் ஒரு லட்சம் கேட்டு ரேணுகாதேவியை, கணவர், சகோதரர் நல்லமணி (31), தந்தை ரத்தினம் (50), தாய் பாப்பாத்தி (40) மிரட்டினர். புகாரின்படி, மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.










      Dinamalar
      Follow us