sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ரத்ததான முகாம்

/

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்


ADDED : அக் 11, 2011 01:37 AM

Google News

ADDED : அக் 11, 2011 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.முதல்வர் மாரிச்சாமி தலைமை வகித்தார்.

திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சக்தி கல்வி குழும தலைவர் வேம்பணன் பேசினார். காந்திகிராம பல்கலை பேராசிரியர் ரவிச்சந்திரன், திண்டுக்கல் ரத்த வங்கி தலைவர் பாலசுப்பிரமணி, டாக்டர் ஜெயராமன், லயன்ஸ் சங்க தலைவர் மேலை பழனியப்பன் பங்கேற்றனர். மாணவிகள் ரத்ததானம் செய்தனர். பேராசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us