ADDED : நவ 21, 2026 04:28 PM
அ நிறம் | அளவு
பொது:
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் முகாம் அலுவலகம், திண்டுக்கல், ஏற்பாடு: திண்டுக்கல் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம், காலை 8:00 மணி.
அருளுரை: ஸ்ரீவித்யாராண்ய மஹா சுவாமிகள் அருளிய பஞ்சதஸூ 7வது அத்தியாயம் திருப்தி தீபம், விளக்கம்: சுவாமி ஞானசிவாநந்த, வெற்றி அகாடமி, ரவுண்ட் ரோடு, திண்டுக்கல், மாலை 5:00 முதல் 6:00 மணி வரை.
