ADDED : நவ 23, 2026 06:55 PM
அ நிறம் | அளவு
பவுர்ணமி வழிபாடு
முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, காலை 11:00 மணி.
சவடம்மன் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 10:00 மணி.
வீரமாத்தி அம்மன், பெருமாள், முனியப்பசாமி, அனுக்க விநாயகர் கோயில், இடையகோட்டை, காலை 11:00 மணி.
