தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 25/10/2026

திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 25/10/2026

திண்டுக்கல் இன்றைய நிகழ்ச்சி 25/10/2026


ADDED : அக் 25, 2026 02:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2026 02:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

முருகன் கோயில், பழநி, நடைதிறப்பு, காலை 6:00 மணி, விளா பூஜை, காலை 6:30 மணி, சாயரட்சை பூஜை, மாலை 5:30 மணி, தங்கரத புறப்பாடு, இரவு 7:00 மணி.

திருஆவினன்குடி கோயில், பழநி, நடைதிறப்பு, காலை 6 மணி, உச்சிக்கால பூஜை, மதியம் 12:00 மணி.

ஐயப்பன் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

பத்ரகாளியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.

வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.

நன்மை தரும் 108 விநாயகர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், மாலை 6:00 மணி.

ஆஞ்சநேயர் கோயில், ஆர்.வி.,நகர், மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகாதுர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், எம்.வி.எம்.,நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், கோபாலசமுத்திரம் கரை, திண்டுக்கல், காலை 5:30 மணி.

செல்வ விநாயகர் கோயில், கூட்டுறவு நகர், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், நாகல் நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல்,காலை 8:30 மணி.

வருடாபிஷேகம், மாரியம்மன் கோயில், கிழக்கு ரதவீதி, பழநி, காலை 11:00 மணி.

பெரியாவுடையார் கோயில், கோதைமங்கலம், பழநி, உச்சிக்கால பூஜையில் அன்னாபிஷேகம், மதியம் 1:00 மணி.

பகவத் கீதை வகுப்பு, ராதா கோவிந்தா கோயில், கருவார்பட்டி, அய்யலுார், மதியம் 12:30 மணி.

பவுர்ணமி வழிபாடு

முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, காலை 12:00 மணி.

வீரமாத்தி அம்மன், பெருமாள், முனியப்பசாமி, அனுக்க விநாயகர் கோயில், இடையகோட்டை, மாலை 4:30 மணி.

பொது

புத்தகத் திருவிழா, அங்கு விலாஸ் பள்ளி, கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல், குறும்பட போட்டி, காலை 10:30 மணி, குற்றம் கடிதல் திரைப்படம், மதியம் 2:00 மணி, சிந்தனை அரங்கம், கலந்துரையாடல் இரவு 7:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us