ADDED : அக் 22, 2026 04:56 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். இலவச பஸ் பயணமான வெற்றிப்பயணம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டதாக கூறி கோஷங்கள் எழுப்பினர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
