/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிதிலமடையும் சிக்னல்கள்... விழிப்பின்றி விபத்துக்கள்
/
சிதிலமடையும் சிக்னல்கள்... விழிப்பின்றி விபத்துக்கள்
சிதிலமடையும் சிக்னல்கள்... விழிப்பின்றி விபத்துக்கள்
சிதிலமடையும் சிக்னல்கள்... விழிப்பின்றி விபத்துக்கள்
ADDED : நவ 14, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய நகர்களில் முக்கிய சந்திப்புகளில் போலீசாரால் சிக்னல்கள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால் பெரும்பாலான இடங்களில் சிக்னல்கள் செயல்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. இதன் காரணமாக வாகனங்கள் கண்டபடி செல்வதால் விபத்துக்கள் தொடர்கிறது. சிக்னல்களில் பல சேதமடைந்தும் உள்ளது.இது போன்ற சிக்னல்களை கண்டறிந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.