ADDED : பிப் 16, 2024 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: புத்துார், வேலாயுதம்பாளையத்தில் தி.மு.க., லோக்சபா தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். அய்யலுார் பேரூராட்சித் தலைவர் கருப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலாளர்கள் ஆனந்தி, அறிவுகண்ணன், ஜீவானந்தம், மாவட்ட பிரதிநிதிகள் திருப்பதி, ராமசாமி, மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் சுப்புராம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அன்பழகன், முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன் பங்கேற்றனர்.