ADDED : டிச 07, 2025 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு தெற்கு ஒன்றியம் அக்கரைப்பட்டியில் தி.மு.க., கிளை செயலாளர் மோகன்,ஜெயபாண்டி ஆகியோர் ஏற்பாட்டில் 100க்கு மேற்பட்ட தி.மு.க., உறுப்பினர்கள் பா.ஜ., மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் பா.ஜ .,வில் இணைந்தனர்.
வத்தலக்குண்டு தெற்கு ஒன்றிய தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் கருப்புசாமி துணைத் தலைவர் மாயத்தேவர், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய தலைவர் பிரபாகரன், வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் கருணாநிதி உடன் இருந்தனர்.

