ADDED : ஜூலை 05, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: ஏ.வி.பட்டியில் நகர தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா, மாநில அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, அய்யலுார் பேரூராட்சி தலைவர் கருப்பன், பேச்சாளர்கள் கருணாநிதி, ஷாலினி, நகர துணை செயலாளர் வீரமணி, அமைப்பாளர் சந்தானகிருஷ்ணன், துணை அமைப்பாளர்கள் செல்வக்குமார், விசுவாச இன்பென்ட், சதீஸ், ராஜா, பிரகதீஸ்வரன் பங்கேற்றனர்.