/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் ஆறாய் ஓடும் குடிநீர்... பராமரிப்பின்றி பற்றாக்குறை
/
ரோடுகளில் ஆறாய் ஓடும் குடிநீர்... பராமரிப்பின்றி பற்றாக்குறை
ரோடுகளில் ஆறாய் ஓடும் குடிநீர்... பராமரிப்பின்றி பற்றாக்குறை
ரோடுகளில் ஆறாய் ஓடும் குடிநீர்... பராமரிப்பின்றி பற்றாக்குறை
ADDED : ஜன 04, 2024 02:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் மாவட்டத்தில் காவிரி குடிநீர் என பல்வேறு குடிநீர் திட்டங்களால் மக்கள் பயன்பெறுகின்றனர்.
குடிநீர் வரத்து போதுமானதாக இருந்தும் பற்றாக்குறை என்னவோ ஆண்டாண்டு தொடர்கிறது. முறையாக சப்ளை வழங்காது துறை அதிகாரிகளும் அலட்சிய போக்கை கடைப்பிடிக்கின்றனர். குழாய்கள் வரும் வழியில் ஆங்காங்கு உடைப்பால் ரோடுகளில் குடிநீர் ஆறாய் ஓடுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண்டால் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.