sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போதை நபர் அலப்பறை

/

போதை நபர் அலப்பறை

போதை நபர் அலப்பறை

போதை நபர் அலப்பறை


ADDED : மார் 22, 2025 04:29 AM

Google News

ADDED : மார் 22, 2025 04:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி பஸ் ஸ்டாண்டிலிருந்து நேற்று மதியம் கோயமுத்துாருக்கு அரசு பஸ் புறப்பட்டது. சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் வந்த வாலிபர் ஒருவர் போதையில் பஸ்சின் முன் நின்று தடுத்தார்.

இதன்பின் டிரைவர் , கண்டக்டர் உடன் ரகளையில் ஈடுபட்டார். மேலும் பஸ் கண்ணாடியை கல்லால் தாக்கினார். இதன் வீடியோ வைரலானது. போலீசார் விசாரணையில் போதை நபர் புதுக்கோட்டை குளத்துாரை சேர்ந்த வினோத் 21, என்பது தெரிய அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us