ADDED : பிப் 17, 2024 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி பகுதி மக்கள் வரி செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.
. சிலர் வேலைக்கு செல்வதாலும் வரி செலுத்த முடியாத நிலை உள்ளது. இதைத்தடுக்கும் வகையில் சனி,ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மக்கள் வரி செலுத்த மாநகராட்சி அலுவலகத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது .