தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி


ADDED : நவ 07, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்க்காரப்பட்டி: பழநி அழகாபுரியை சேர்ந்தவர் விவசாயி வரதமணி 66.

இவரது தோட்டம் ராஜாபுரம் செல்லும் ரோட்டின் அருகே உள்ளது. இன்று (நவ.,7) தோட்டத்திற்கு சென்ற இவர் கிணற்றில் விழுந்து கிடந்த தேங்காய்களை எடுக்க முயற்சி செய்தார். அப்போது கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார். உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us