ADDED : டிச 25, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை சார்பாக இளம் தலைமுறைக்கான நிதி கல்வி குறித்த கருத்தரங்கம் நடந்தது.
தாளாளர் வேம்பணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தேன்மொழி துவக்கி வைத்தார். செபி எம்ப்ளாய்மென்ட் ஆப் செக்யூரிட்டிமார்க்கெட் ட்ரெயினர் ஏ.மகாதேவன் பேசினார்.
வணிகவியல் கணினி பயன்பாட்டு துறை தலைவர் சாமுண்டீஸ்வரி பங்கேற்றார்.