/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக...
/
டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக...
ADDED : மார் 30, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடுப்பு வலி எதனால் ஏற்படுகிறது. தீர்வு என்ன ?
-பி.திவ்யா, வேடசந்துார்.
.......
ஆண், பெண் இருவருக்கும் இடுப்பு வலி ஏற்படுவதற்கு முக்கிய காரணமே எலும்பு தேய்மானம் தான். இடுப்பில் உள்ள டிங்க் ஜவ்வு கிழிதல், ரத்த குறைபாடு ஏற்படுதல், கால்சியம் சத்து குறைபாடு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாகும். இதில் பெண்களுக்கு கூடுதலான வெள்ளைபடுதல், கர்ப்ப கட்டிகள் இருத்தல் போன்ற காரணங்களாலும் வலி ஏற்பட வாய்ப்பு உண்டு. டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றால் நலம் பெறலாம் .
-- டாக்டர் .எஸ்.லோகநாதன், அரசு தலைமை மருத்துவர், வேடசந்துார்.