தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கரந்தமலையில் காட்டு தீ

 கரந்தமலையில் காட்டு தீ

 கரந்தமலையில் காட்டு தீ


ADDED : நவ 15, 2025 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நத்தம்: -நத்தம் வனச்சரகத்திற்குட்பட்ட துவராபதி கிராம பகுதியில் கரந்தமலை பகுதியின் தொடர்ச்சியான திரணி மலை உள்ளது.

இந்த மலை பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் தீயில் கருகின. வெயிலின் தாக்கத்தால் தீ பற்றி எரிந்ததா, வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us