sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை

/

பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை

பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை

பா.ஜ., மாஜி நிர்வாகி வெட்டிக்கொலை


ADDED : ஜூலை 04, 2025 07:19 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 07:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாணார்பட்டி; திண்டுக்கல்லில் பா.ஜ., முன்னாள் நிர்வாகி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ராஜக்காபட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 39; பா.ஜ., முன்னாள் மண்டல நிர்வாகி. திருமணமாகாதவர்.

நேற்று மாலை மடூர் மணியக்காரன்பட்டி பிரிவில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இரு டூ - வீலர்களில் வந்த ஆறு பேர் கும்பல் அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.

எஸ்.பி., பிரதீப், டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன் விசாரணை நடத்தினர். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us